சுவாசகோச முத்திரை
செய்முறை
சுண்டு விரல் நுனி கட்டை விரல் அடிரேகையை தொட வேண்டும் ,
மோதிரவிரல் நுனி கட்டை விரலின் இரண்டாவது ரேகையை தொட வேண்டும்
மோதிர விரலும் கட்டைவிரலின் நுனியும் தொட வேண்டும் ,
ஆள்கட்டி விரல் நேராக இருக்கவேண்டும் .
பயன்கள்
ஆஸ்துமா எனப்படும் இரைப்பு நோய்,மூச்சு திணறல் ,சுவாசிக்க சிரமப்படுவது ,போன்றவற்றுக்கு தீர்வு கொடுக்கும்
செய்யும் நேரம்
5 நிமிடம் முதல் உங்களால் முடியுவரை செய்யலாம் .