செய்முறை
சுண்டு விரலை கட்டை விரலுக்கும் ஆள்காட்டி
விரலுக்கும் இடையில்
வைத்துக்கொண்டு கட்டை மற்றும் ஆள்காட்டி விரல்கள் நுனி
லேசாக அழுத்தம் கொடுக்கவேண்டும் .
நன்மைகள்
தூக்கமின்மை ,சிறுநீரக
பிரச்னைக்கு நல்ல முத்திரை
முத்திரை நேரம்
தூங்குவதற்கு முன் 10 நிமிடம்
செய்தால் உடனே
தூக்கம் வரும்