சர்க்கரை துளசியின் பயன்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சர்க்கரை துளசியின் பயன்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 22 மே, 2020

சர்க்கரை துளசியின் பயன்கள் (Stevia )



கரும்பில் உள்ள சுவையை விட 30% அதிக சுவை கொண்டது இந்த இலை

இரத்தத்தில் உள்ள சர்க்கரையை அதிகரிக்க செய்யாது

மிக குறைந்த கொழுப்பு உள்ளதால் இரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும்






நுண்ணுயிர்களை எதிர்க்கும் தன்மைகொண்டது

செரிமான கோளாரை சீராக்கும்

சர்க்கரை நோயாளிகள் டீ ,காபி , பால்  இவற்றில் சர்க்கரைக்கு பதில்
போட்டு குடிக்கலாம் .