சூன்ய முத்திரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சூன்ய முத்திரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 17 மே, 2020

காது வலி, கழுத்துவலி, தைராய்டு பிரச்சனைக்கு சூன்ய முத்திரை



செய்முறை

நடுவிரலை கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து
கட்டைவிரலால் இலேசாக அழுத்தம் கொடுக்கவும்.
மீதி விரல்கள் தரையை நோக்கி இருக்க வேண்டும் .

நன்மைகள்

காது வலி, கழுத்துவலி, தைராய்டு பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கும் .

நேரம்

5 நிமிடம் முதல் உங்களால் முடியும்வரை செய்யலாம்