அபன வாயு முத்திரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அபன வாயு முத்திரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 15 மே, 2020

அபன வாயு முத்திரை Mudra for Heart



Mudra For Heart

செய்முறை

மோதிர விரல்  நுனியும்,நடுவிரல் நுனியும் கட்டை விரல்
நுனியோடு தொட்டுக்கொண்டு லேசாக அழுத்தம் தரவேண்டும் .
ஆள்கட்டி விரல்,  கட்டை விரலின் அடிப்பகுதியை தொட்டுக்கொண்டிருக்கவேண்டும்.







நன்மைகள்

இதயத்தை பலப்படுத்தி, இதய துடிப்பை சீராக்கும் ,
கழிவு மண்டலத்தை  காத்து , வாயுத்தொல்லையை சீராக்கும் 

நேரம்

தினமும் 20 நிமிடம் முதல் 40 நிமிடம் வரை செய்தல் நல்லது