பிராண முத்திரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிராண முத்திரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 மே, 2020

பிராண முத்திரை உடலில் உள்ள உயிர் சக்தி அதிகரிக்கும்

பிராண முத்திரை

செய்முறை

சுண்டு விரலும் மோதிர விரலும்  கட்டை விரலின்
நுனியை தொட்டுக்கொண்டிருக்க வேண்டும் .
மற்ற இரண்டு விரலும் நீட்டிக்கொண்டிருக்க
வேண்டும் .

பலன்கள்

உடலில்  உள்ள உயிர் சக்தி அதிகரிக்கும்

கண் பார்வை திறன் அதிகரிக்கும்

இடுப்பு முதுகு வலியின் வீரியம் குறைந்து
விரைவில் குணமாகும் .



நேரம்

அதிகாலை 10 நிமிடம் செய்தால் நல்லது

வயதானவர்கள் இரவு  8 மணிக்கு மேல் செய்யவேண்டாம்