சந்தி முத்திரை
செய்முறை
வலது கை
மோதிர விரல், கட்டை விரலின் நுனிகள் தொட்டுக்கொண்டும் ,
மற்ற விரல்கள் நேராக இருக்கவேண்டும்
இடது கை
நடுவிரல், கட்டை விரலின் தொட்டுக்கொண்டும்.
மற்ற விரல்கள் நேராக இருக்கவேண்டும்.
காலை மாலை என இருவேளையும் 10 நிமிடங்கள் செய்யலாம்.
பலன்கள்
மூட்டு பலவீனம் , முழங்கால் மூட்டுவலி , மூட்டில் உள்ள திரவம் குறைதல்,
வீக்கம், வலி போன்ற அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும்