உடல் எடை குறைய லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உடல் எடை குறைய லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 மே, 2020

உடல் எடை குறைய சூர்ய முத்திரை

சூர்ய முத்திரை


செய்முறை

மோதிர விரலை மடக்கி கட்டை விரலின் அடிப்பகுதியை
தொடவேண்டும் .மீதி விரல்கள் நீட்டி இருக்கவேண்டும் .
கட்டை விரலால் மோதிர விரலை அழுத்த வேண்டும் .



பலன்கள்

உடலில் உள்ள கெட்ட கழிவுகளை எரித்து
அழிக்கக்கூடிய சக்தி வாய்ந்த முத்திரை.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைவதால்
உடல் எடை குறைய வாய்ப்பு .

செரிமானத்தை அதிகரித்து பசியை தூண்டும் .

உடலை சுறுப்பாக வைத்திருக்க உதவும்.

தைராய்டு சுரப்பியை சீராக வைத்திருக்கும் .

நேரம்

தினமும் காலையில் 10 நிமிடம் செய்தால் நல்லது .