முட்டி வலியை போக்க வாயு முத்திரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முட்டி வலியை போக்க வாயு முத்திரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 ஜூன், 2020

முட்டி வலியை போக்க வாயு முத்திரை


முட்டி வலியை போக்க வாயு முத்திரை

செய்முறை

ஆள்காட்டி விரலால் கட்டை விரலின் அடிரேகையைத் தொட வேண்டும்.
கட்டை விரலால் ஆள்காட்டி விரலை லேசாக  அழுத்த வேண்டும்.
மீதி  விரல்கள் நேராக இருக்கவேண்டும் .
இரண்டு கைகளிலும் இந்த முத்திரையைப் செய்யவேண்டும் .

மூட்டுவலிக்குக் காரணம் அதிக வாயு உடம்பில்
தங்கி இருப்பதுதான். தினமும் காலை ,மாலை
5 நிமிடங்களுக்கு வாயு முத்திரை செய்த பின்,
மற்ற முத்திரைகளைச் செய்ய வேண்டும்.


பலன்கள்

புளித்த ஏப்பம், வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல்,
மூச்சுப்பிடிப்பு, அடிக்கடி ஏப்பம் வருதல், உணவு செரிக்காமை,
குடைச்சல், மனஅழுத்தம் ஆகிய அனைத்தும்  நீங்கும்.