செய்முறை
நடுவிரலை கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து
கட்டைவிரலால் இலேசாக அழுத்தம் கொடுக்கவும்.
மீதி விரல்கள் தரையை நோக்கி இருக்க வேண்டும் .
நன்மைகள்
காது வலி, கழுத்துவலி, தைராய்டு பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கும் .
நேரம்
5 நிமிடம் முதல் உங்களால் முடியும்வரை செய்யலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக