வெள்ளி, 15 மே, 2020

அபன வாயு முத்திரை Mudra for Heart



Mudra For Heart

செய்முறை

மோதிர விரல்  நுனியும்,நடுவிரல் நுனியும் கட்டை விரல்
நுனியோடு தொட்டுக்கொண்டு லேசாக அழுத்தம் தரவேண்டும் .
ஆள்கட்டி விரல்,  கட்டை விரலின் அடிப்பகுதியை தொட்டுக்கொண்டிருக்கவேண்டும்.







நன்மைகள்

இதயத்தை பலப்படுத்தி, இதய துடிப்பை சீராக்கும் ,
கழிவு மண்டலத்தை  காத்து , வாயுத்தொல்லையை சீராக்கும் 

நேரம்

தினமும் 20 நிமிடம் முதல் 40 நிமிடம் வரை செய்தல் நல்லது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக