கரும்பில் உள்ள சுவையை விட 30% அதிக சுவை கொண்டது இந்த இலை
இரத்தத்தில் உள்ள சர்க்கரையை அதிகரிக்க செய்யாது
மிக குறைந்த கொழுப்பு உள்ளதால் இரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும்
நுண்ணுயிர்களை எதிர்க்கும் தன்மைகொண்டது
செரிமான கோளாரை சீராக்கும்
சர்க்கரை நோயாளிகள் டீ ,காபி , பால் இவற்றில் சர்க்கரைக்கு பதில்
போட்டு குடிக்கலாம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக