முட்டி வலியை போக்க வாயு முத்திரை
செய்முறை
ஆள்காட்டி விரலால் கட்டை விரலின் அடிரேகையைத் தொட வேண்டும்.
கட்டை விரலால் ஆள்காட்டி விரலை லேசாக அழுத்த வேண்டும்.
மீதி விரல்கள் நேராக இருக்கவேண்டும் .
இரண்டு கைகளிலும் இந்த முத்திரையைப் செய்யவேண்டும் .
மூட்டுவலிக்குக் காரணம் அதிக வாயு உடம்பில்
தங்கி இருப்பதுதான். தினமும் காலை ,மாலை
5 நிமிடங்களுக்கு வாயு முத்திரை செய்த பின்,
மற்ற முத்திரைகளைச் செய்ய வேண்டும்.
பலன்கள்
புளித்த ஏப்பம், வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல்,
மூச்சுப்பிடிப்பு, அடிக்கடி ஏப்பம் வருதல், உணவு செரிக்காமை,
குடைச்சல், மனஅழுத்தம் ஆகிய அனைத்தும் நீங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக