சின் முத்திரை
செய்முறை :
ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரலின் நுனிகள் தொட்டிருக்க வேண்டும்.
மற்ற விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.
இரு கைகளிலும் இந்த முத்திரையைச் செய்ய வேண்டும்.
பயன்கள்
இது ரத்த அழுத்தத்தைச் சமன்படுத்தும்.
மனம், வாயுவோடு சம்பந்தப்பட்டது
மனஅழுத்தம் குறைந்து மனச்சோர்வு நீங்கும்
மனம் அலைபாய்வது கட்டுக்குள் வரும்.
மனம் அமைதி பெறும்
எந்த நேரத்திலும், எந்த நிலையிலும்,
எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக