பிராண முத்திரை
செய்முறை
சுண்டு விரலும் மோதிர விரலும் கட்டை விரலின்
நுனியை தொட்டுக்கொண்டிருக்க வேண்டும் .
மற்ற இரண்டு விரலும் நீட்டிக்கொண்டிருக்க
வேண்டும் .
பலன்கள்
உடலில் உள்ள உயிர் சக்தி அதிகரிக்கும்
கண் பார்வை திறன் அதிகரிக்கும்
இடுப்பு முதுகு வலியின் வீரியம் குறைந்து
விரைவில் குணமாகும் .
நேரம்
அதிகாலை 10 நிமிடம் செய்தால் நல்லது
வயதானவர்கள் இரவு 8 மணிக்கு மேல் செய்யவேண்டாம்
செய்முறை
சுண்டு விரலும் மோதிர விரலும் கட்டை விரலின்
நுனியை தொட்டுக்கொண்டிருக்க வேண்டும் .
மற்ற இரண்டு விரலும் நீட்டிக்கொண்டிருக்க
வேண்டும் .
பலன்கள்
உடலில் உள்ள உயிர் சக்தி அதிகரிக்கும்
கண் பார்வை திறன் அதிகரிக்கும்
இடுப்பு முதுகு வலியின் வீரியம் குறைந்து
விரைவில் குணமாகும் .
நேரம்
அதிகாலை 10 நிமிடம் செய்தால் நல்லது
வயதானவர்கள் இரவு 8 மணிக்கு மேல் செய்யவேண்டாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக